திருமதி கனகாம்பிகை ஐயம்பிள்ளை
வயது 84
திருமதி கனகாம்பிகை ஐயம்பிள்ளை
1941 -
2026
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kanagaambikai Iyampillai
1941 -
2026
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்து பிரிவால் துயருறும், அம்மாவின் உறவுகளோடு துயரது பகிர்ந்து அம்மாவின் ஆத்ம சாந்திக்காய் அஞ்சலித்து இறைபாதம் வேண்டுகின்றோம்🙏 ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி 🙏
Write Tribute
அம்மாம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி 🙏🙏🙏 வினிதா & வாகீஷன்.