10ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நெல்லியடி கரணவாய் மூத்தவிநாயகர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த கணபதிப்பிள்ளை பூமணி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 16-11-2023
மானிடராய் பிறந்ததன்
மகிமைதனை தானுணர்ந்து
ஊனினை உருக்கி
எமக்காய் உழைத்து வந்து
அளப்பரிய பணிகளை
செவ்வனே செய்து
எம்மை எல்லாம் ஆளாக்கிய
குடும்பத்தின் குலவிளக்காய்
திகழ்ந்த எம் தெய்வமே!
எம்மை விட்டுப் பிரிந்து
பத்தாண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஐயகோ எம் துன்பம்
ஆறாது! ஆறாது!
எழுந்தோடி எம்கண்முன்
வந்து நிற்பீரோ
ஏங்குகிறது எம் உள்ளங்கள்!
பல நூறு ஆண்டுகள் ஆனாலும்
காலமெல்லாம் எழுதிவைத்த
ஓவியமாய் வாழ்ந்திடுவீர்கள் எம்முடனே
எங்கள் குடும்பத்தின் குலவிளக்கின்
ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மல்க
இறைவனிடம் வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute