Clicky

நன்றி நவிலல்
தோற்றம் 20 APR 1941
மறைவு 04 JUN 2023
அமரர் காம்சனாதேவி மதியாபரணம்
வயது 82
அமரர் காம்சனாதேவி மதியாபரணம் 1941 - 2023 புலோலி தெற்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புலோலி தெற்கு புலோலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட காம்சனாதேவி மதியாபரணம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாநிதி(நிதி) - மகன்
நளினி - மகள்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.