Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 MAR 1956
இறப்பு 13 OCT 2024
திருமதி காமினி சூரியமூர்த்தி (ராஜினி)
வயது 68
திருமதி காமினி சூரியமூர்த்தி 1956 - 2024 ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாய் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் - Paris, கனடா - Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட காமினி சூரியமூர்த்தி அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் சரோஜினிதேவி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான நவாலியூர் கந்தையா பசுபதியம்மா தம்பதிகளின் மருமகளும்,

நவாலியூர் கந்தையா சூரியமூர்த்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ஆரணன்(Lecturer- Humber College), அகிலன்(Toronto Police Service) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோஆன்(Joanne), அமீலியா(Amelia) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கோகிலாதேவி(பேபிராணி- கனடா, இளைப்பாறிய உப.தபாலதிபர்- ஆனைக்கோட்டை), யசோதா(குஞ்சுராணி- பிரான்ஸ்), மனோகரன்(ராஜன்- பிரான்ஸ்), பத்மினி(மஞ்சு- கனடா), மாலினி(மாலி- பிரான்ஸ்), நிரஞ்சலா(ஜொலி- கனடா), நிம்மி(டொல்- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற வசீகரன்(டொலன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பரமேந்திரன்(பூவா) மற்றும் தேசிங்கம்(அப்பன்- பிரான்ஸ்), மோகனராஜன்(கனடா), யோகரஞ்சினி(ராஜி- பிரான்ஸ்), சிவசோதிநாதன்(பிரான்ஸ்), ஐங்கரன்(கனடா), கெளரிபாலன்(அவுஸ்திரேலியா), ஐரா(பிரான்ஸ்), காலஞ்சென்ற கணேசமூர்த்தி மற்றும் மங்களமூர்த்தி(கனடா), ஜெயமூர்த்தி(கனடா), சந்திராதேவி(New York- USA) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லூனா(Luna), கயா(Kaia), ஏவா(Ava) ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சூரியமூர்த்தி - கணவர்
ஆரணன் - மகன்
அகிலன் - மகன்
கோகிலாதேவி - சகோதரி
மஞ்சு - சகோதரி
நிரஞ்சலா - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute