கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamina Gobikrishnan
1987 -
2021
அன்பு மகள் காமினா அவர்களின் இழப்பால் துயருற்றிருக்கும் நண்பன் திலகேந்திரன் அவர்கட்கும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்கள் . “வார்த்தைகளின் வடிவில் ஆற்றுகைப்படுத்த முடியாதளவிற்கு அப்பாற்பட்டதே மரணம் எனும் பெருந்துயரம் “ காலமே மருந்து அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் . ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
Write Tribute
it is really shocked news .our deapest condolence .may her soul Rest In Peace