Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 18 AUG 1953
இறப்பு 04 JUN 2026
திருமதி கமலவேணி செல்லதுரை
வயது 72
திருமதி கமலவேணி செல்லதுரை 1953 - 2026 திருச்சி, India India
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

இந்தியா திருச்சி, திண்ணணூரைப் பிறப்பிடமாகவும், சமயமந்திரி கோத்திரம், கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலவேணி செல்லதுரை அவர்கள் 04.06.2026 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தேவராயபிள்ளை செல்லத்துரைபிள்ளை அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமிபிள்ளை-பாப்பம்மாள் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான தேவராயபிள்ளை-மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

R.தனுஷா, S.சதீஸ்குமார், S.லோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

P.ரமேஸ், S.பவித்ரா, L.அபிராமி ஆகியோரின் மாமியாரும்,

R.லாவண்யா, R.ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு அம்மாயியும்,

காலஞ்சென்றவர்களான K. பெரியசாமிப்பிள்ளை - விஜயா தம்பதிகள் மற்றும் செல்வராஜ் - புவனேஸ்வரி தம்பதிகள், பெரியசாமிப்பிள்ளை - புஷ்பா தம்பதிகள் ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.06.2026 சனிக்கிழமை அன்று மு.ப 8.30 மணியளவில் இல. 18, லோரன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி, கொழும்பு 04 இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 07.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.15 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் மு.ப 11.30 மணியளவில் பொரளை கனத்தை மயானத்தில்(மின்மயானம்) பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு
S.சதீஸ்குமார் (மகன்) 0773872739
S. லோகேஸ்வரன் (மகன்) 0772014719
P. ரமேஸ் (மருமகன்) 0777102495 


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices