Clicky

Obituary
Born 03 AUG 1948
Rest 18 JAN 2024
Mrs Kamalini Rajendran
Teacher-Vembadi Girls' High School Jaffna, Government Scientist-UK
Age 75
Mrs Kamalini Rajendran 1948 - 2024 Ratnapura, Sri Lanka Sri Lanka
Tribute 33 people tributed
Share your thoughts, memories..etc
Request to send flowers.

இரத்தினபுரியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பிரித்தானியா Twickenham ,Loughton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலினி ராஜேந்திரன் அவர்கள் 18-01-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்பென்சர் சபாநாயகம்(நல்லூர், யாழ்ப்பாணம்) பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ராஜேந்திரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

நிரூஷன், யாலினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மிஷேல் அவர்களின் அன்பு மாமியாரும்,

இஷான் அவர்களின் அன்புப் பேத்தியும்,

பத்மினி(லண்டன்), நிர்மலா(Toronto), சிவகுமாரன்(லண்டன்), காலஞ்சென்ற சுகுமாரன்(Edmonton), கருணாகரண்(Los Angeles), கலைவாணி(Toronto), விஜயகுமார்(Los Angeles), தமயந்தி(Toronto) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

நாகராஜா(லண்டன்), சிவாஜி(Toronto), வாசுகி(லண்டன்), குணநாயகி(Edmonton), ரஹினி(Los Angeles), மோகன் ஜெரேமியா(Toronto), ரதி(Los Angeles), சிவதாஸ்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மகேந்திரன்(கொழும்பு), சரோஜினிதேவி(Cheltenham), ரஜினி(லண்டன்), குலேந்திரன்(லண்டன்), ரவீந்திரன்(லண்டன்), புவனேந்திரன்(Toronto) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

மின்னஞ்சல் முகவரி: sabasiva1@gmail.com

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mrs Kamalini Rajendran was born in Ratnapura, Sri Lanka and Lived in Jaffna,Twickenham, Loughton, UK, passed away peacefully on 18th Jan 2024.

Precious daughter of late Spencer Sabanayagam(Nallur, Jaffna) and late Parameswari(Sithankerny, Jaffna). Loving daughter-in-law of late Kanagaratnam and late Maheswary(Kokuvil).

Beloved wife of Rajendran.

Ever loving mother of Nirooshun and Yalini.

Dearest mother-in-law of Michelle.

Beloved grandmother of Ishan.

Loving sister of Padmini(London), Nirmala(Toronto), Sivakumaran(London), late Sukumaran(Edmonton), Karunaharan(Los Angeles), Kalaivani(Toronto), Vijayakumar(Los Angeles), Damayanthi(Toronto).

Dearest sister- in- law of Nagarajah(London), Sivaji(Toronto), Vasuhi(London), Gunanayaki(Edmonton), Rahini(Los Angeles), Mohan Jeremiah(Toronto), Rathy(Los Angeles), Sivadas(Toronto).

Beloved sister-in-law of Mahendiran(Colombo), Sarojinidevi(Cheltenham), Rajini (London), Kulendran(London), Ravindran(London), Puvenendran(Toronto).

Live Streaming: Click Here

Email Address: sabasiva1@gmail.com

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK. 

Informed by: Family

Contacts

Home - Family