யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி பத்தகுமார் அவர்கள் 04-08-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை சோதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற பத்தகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
றஞ்சித் அவர்களின் பாசமிகு தாயாரும்,
நளாயினி அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆர்யன் அவர்களின் ஆசை அப்பம்மாவும்,
கருணாகரன், சதா, வசந்தா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தெய்வநாயகி, சாந்தினி, ரவி, சுரேஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
உமா அவர்களின் அன்புச் சகலியும்,
பிரசாந், றாஸ்மி, நிரோஷ் ஆகியோரின் அன்பு அத்தையும்,
சயந்தா, தர்மிகா, ராகேஸ், ராகவி, ரகீஷன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
கந்தசாமி- பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Aug 2022 5:00 PM - 9:00 PM
- Sunday, 14 Aug 2022 9:00 AM - 10:30 AM
- Sunday, 14 Aug 2022 10:30 AM - 12:00 PM
- Sunday, 14 Aug 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
It is with greatest sympathy for this tragic loss. We are offering the family our thoughts and prayers to get through this difficult time. May she rest in peace and her memories live on within her...