Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 14 AUG 1958
மறைவு 10 JUN 2022
அமரர் கமலேந்திரன் குணரட்ணம்
வயது 63
அமரர் கமலேந்திரன் குணரட்ணம் 1958 - 2022 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேந்திரன் குணரட்ணம் அவர்கள் 10-06-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: சிவராஜா ( S S R )

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மகேந்திரன் - சகோதரன்
ராணி - சகோதரி
சுகிர்தராணி - சகோதரி
சுமதி - சகோதரி
றஞ்சினி - சகோதரி
மங்களம் - சகோதரி
விக்கி - சகோதரன்

Photos

No Photos

Notices