Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 30 DEC 1979
இறப்பு 22 MAY 2024
திரு கமலேந்திரன் கந்தசாமி
வயது 44
திரு கமலேந்திரன் கந்தசாமி 1979 - 2024 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Newbury Park ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலேந்திரன் கந்தசாமி அவர்கள் 22-05-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னதுரை கந்தசாமி செல்வலோசனி தம்பதிகளின் அன்பு மகனும்,

இரவீந்திரன்(சுவிஸ்), பாலேந்திரன்(லண்டன்), கஜேந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), தேவேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செந்திவேல் பத்மலோசினி தம்பதிகள்(இலங்கை), சுப்பிரமணியம்(பிரான்ஸ்), அருச்சுனன் தவமலர்(லண்டன்), சிவலோகநாதன் தெய்வலோசினி தம்பதிகள்(கனடா), ராஜரட்டினம் வனிதலோசினி தம்பதிகள்(இலங்கை), தியாகராசா ராதலோசினி(ஜேர்மனி), மோகனராசா தியாகராசா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலேந்திரன் - சகோதரன்
இரவீந்திரன் - சகோதரன்
தேவேந்திரன் - சகோதரன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By 89 O/L & 92 A/L BATCH.

RIPBOOK
Canada 3 weeks ago

Photos