யாழ். வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும், திருச்சி சீனிவாசநகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலவேணியம்மா பாலசுப்பிரமணியம் அவர்களின் 31-ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் வீட்டில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கிரியைகள் செய்யப்படும். அதனைத்தொடர்ந்து வீட்டில் நடைபெறும் கிரியையிலும், மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.