Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 APR 2021
இறப்பு 02 APR 2021
அமரர் கமலாவதி சுந்தரலிங்கம் (Baby Acca)
பிரபலமான வயலின் வாத்திய கலைஞர், சங்கீத ஆசிரியை- உடுவில் பெண்கள் கல்லூரி, பரதநாட்டிய அரங்கேற்றங்களில் பக்கவாத்திய வயலின் கலைஞர், உத்தியோகத்தர்- Greater london Council- London England
வயது Newborn
அமரர் கமலாவதி சுந்தரலிங்கம் 2021 - 2021 Perak, Malaysia Malaysia
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தெல்லிப்பழை வறுத்தலைவிளான், கொழும்பு வெள்ளவத்தை, இங்கிலாந்து லண்டன், கனடா Woodstock, Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுந்தரலிங்கம் அவர்கள் 28 03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பித்துரை தங்கரட்ணம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர் சுந்தரலிங்கம்(Professor Economics) அவர்களின் அன்பு மனைவியும்,

ரவிச்சந்திரன்(ரவி- இங்கிலாந்து), சந்திரிகா(மாலா- கனடா), சித்திரகலா(சித்ரா- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற தர்மராஜா, சற்குணவதி(மலர்- இங்கிலாந்து), தவராஜா(தவம்- இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

வசந்தரூபன்(கனடா), விஜயகுமார்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனுஷ்கா(இங்கிலாந்து), செந்தில்(இங்கிலாந்து), ரூபன்(இங்கிலாந்து), நிர்த்தனன்(கனடா), ஆர்த்தி(கனடா), அஜந்தி(கனடா), பிரசன்னா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Stream Link: http://www.livememorialservice...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute