கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
பவளம் ஆன்ரி உங்களின் இழப்பால் மிகவும் துயரமும் , மன வேதனையும் அடைகிறேன். நீங்கள் மிகவும் அன்பானவர். நானும் ,பவானியும் சேர்ந்து இருந்து படிக்கும் காலங்களில், நீங்களும் கண்விழித்து இருந்து தேனீர் எல்லாம் வைத்து தந்து, விடிய நேரத்திற்கு எழுப்பி, படிக்க ஊக்கம் குடுத்தவர் நீங்கள், உங்கள் கையால் எத்தனை தடவை சாப்பிட்டு இருக்கிறேன். நீங்கள் மிகவும் மென்மையான உள்ளம் கொண்டவர் உங்களை என்னால் மறக்கவே முடியாது. பவானி, வாசுகி அக்கா, அண்ணாக்கள் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு ஆன்ரியின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் .
Write Tribute