Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 FEB 1931
இறப்பு 05 OCT 2026
திருமதி கமலாவதி பிரதாபன்
இளைப்பாறிய அதிபர்- ஆனைப்பந்தி பெண்கள் பாடசாலை
வயது 95
திருமதி கமலாவதி பிரதாபன் 1931 - 2026 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாவதி பிரதாபன் அவர்கள் 05-10-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் முனியக்கா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பிரதாபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான நரேந்திர குமார், மனோஜ் குமார் மற்றும சியாமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகணேஷமூர்த்தி(கனடா), சாந்தினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வெங்கட்(கனடா) அவர்களின் பாசமிகு பாட்டியும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, பத்மாவதி, பொன்னம்பலவாணர், ரெட்ணசபாபதி, ரெட்ணாவதி, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சியாமளா - மகள்
சாந்தினி - மருமகள்
சிவகணேஷமூர்த்தி - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices