
யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாவதி சுப்ரமணியம் அவர்கள் 30-10-2020 வெள்ளிக்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோதிமுத்து(பரியாரி), முத்தம்மா தம்பதிகளின் ஏக புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம்(சிறைச்சாலை உத்தியோகஸ்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,
புனிதவதி(கொழும்பு), புஸ்பவதி, பத்மஜோதி(திருகோணமலை), பத்மாவதி, நந்தினி, கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சதானந்தராஜா, பாலகிருஷ்ணன், யோகேஸ்வரன், சிவராஜா, சுஜித்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாலினி, Dr. ரஜீவ், ரேணுகா, மேகலா(கொழும்பு ), Dr. ஜீவதாஸ்(மட்டக்களப்பு), அனுஜன், ரவீன், சனுஜ், ஆகாஷ், ஷிவானி(கனடா), அர்ஜுன், கோழி(California), கிஷாரா(திருகோணமலை) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அஜெய்ஷ், அக்சான், சமேஷா(கொழும்பு), வேலா(California) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.