கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உறவாக உதித்தாய்
உதிர்ந்தாய் விரைவாக
மறந்தாய் உலகமதை
மண்ணுக்கு விதையாக
பிறந்ததன் பலனை
பிரித்தாய் உன்னிடமிருந்து
உறவுகள் கலங்குகின்றன
உறங்குகின்றாய் நிம்மதியாக
மரணத்தை ஏந்தியவளே
மனசுகள் கனக்கின்றன
மகிழ்ந்திரு இறைவனோடு
மனதார பிரார்த்திக்கிறேன்
உன்னை இழந்தவர்களுக்கு
உன்னத இறைவன் உதவுவானாக
பிரார்த்தனை செய்கின்றோம்
Write Tribute