

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பரநிரூபசிங்கம் அவர்கள் 19-09-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பரநிரூபசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவநாதன், சத்தியநாதன் மற்றும் கோமதி, சந்திரா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அகிலன், சுகந்தன், பகிரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தி, வாசுகி, சிவரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.கோசலன், புவிஷன், நிலோஷா, கிஷோர் ஆகியோரின் அப்பம்மாவும்,
காலஞ்சென்ற ஹரிணி, ஐஸ்வர்யா, ஆரத்தியா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற பத்மலோஜினி, தையல்நாயகி, காராளபிள்ளை, அரியரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 27 Sep 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 28 Sep 2025 8:00 AM - 11:30 AM
- Sunday, 28 Sep 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14162745762
- Mobile : +16478951539
- Mobile : +16479896806