Clicky

11ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 19 JUL 1932
மறைவு 31 OCT 2014
அமரர் கமலாதேவி வர்ணகுலசிங்கம்
வயது 82
அமரர் கமலாதேவி வர்ணகுலசிங்கம் 1932 - 2014 மலேசியா, Malaysia Malaysia
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சரவணை மேற்கு, வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலாதேவி வர்ணகுலசிங்கம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி. 

உயிருக்குள் உயிரான ஒளியின் திருமுகமே
வாசமலராய் வந்து மணம் பரப்பிவிட்டு
வீசும் காற்றோடு கலந்திட்ட மாயமென்ன!

உலகையே எங்களுக்கு தந்தாலும்
உங்களை போல் இணை ஆகுமா- அம்மா
உங்கள் கருவிலே சுமந்து
எங்களுக்கு உயிர்கொடுத்தாய்...

இன்று நீங்கள் இன்றி எங்கள்
உயிர் விலகி நிற்கின்றது அம்மா...
 ஆண்டுகள் பதினொன்று கடந்தாலும்
அமைதியின்றி வாழ்கிறேன்
உங்கள் நினைவுடனே அம்மா!

உங்கள் ஆத்மா
சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்