

மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். இணுவில் கிழக்கு, கொழும்பு, கனடா ஸ்காபுரோ ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவபாதசுந்தரம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் தனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைரமுத்து சௌந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வாசுகி(ஐக்கிய அமெரிக்கா), ஹரிசந்திரபோஸ்(ஹரிஸ்- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கஜேந்திரநாதன், ஞானசகுந்தலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பத்மாவதி(மலேசியா), தங்கரட்ணம்(மலேசியா) மற்றும் பாலசுப்பிரமணியம்(மலேசியா), ஜெகதீசன்(மலேசியா), காலஞ்சென்ற இராசலிங்கம்(இலங்கை), தனபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமலர்(மலேசியா), செல்வமலர்(மலேசியா), ஜெயநாயகி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கோபிநாத், ஐனகன், விக்னன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நிவாசினி(மலேசியா), ஸ்ரீநவின்(மலேசியா), அரவிந்தன்(பிரித்தானியா), பார்த்திபன்(கனடா), ஐங்கரன்(பின்லாந்து), அனுஜா(இலங்கை), லவராஜ்(ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 04 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Monday, 04 Aug 2025 11:00 AM - 12:30 PM
- Monday, 04 Aug 2025 1:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14163469487
- Mobile : +13202667335
- Mobile : +13202376722