Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUN 1937
இறப்பு 06 NOV 2019
திருமதி கமலாதேவி இராசரத்தினம்
வயது 82
திருமதி கமலாதேவி இராசரத்தினம் 1937 - 2019 தொண்டைமானாறு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி இராசரத்தினம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சின்னமணி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற இராசரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

அரசரத்தினம், தேவிமலர், காலஞ்சென்ற நேசரத்தினம், அருந்தவரத்தினம், காலஞ்சென்ற ஞானரத்தினம், இராசமலர், இன்பமலர், நவமலர், ரேணுமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மருமக்களின் அன்பு மாமியாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,

பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பேரன், பேத்தி