
யாழ். வதிரி கோணாண்டியாவளவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Purley ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாதேவி பாக்கியநாதன் அவர்கள் 29-09-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சபாரத்தினம் பாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற பழனிப்பிள்ளை(விதானையார் - அல்வாய்) பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற பாக்கியநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி(லண்டன்), சங்கீதா(லண்டன்), கலையரசி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாலகிருஷ்ணன்(லண்டன்), ஜெயக்குமார்(லண்டன்), கிருபானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஷால், அக்ஷரா, சத்விகா, அனுஸ், கரிற்ரா, மகிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பேபி சரஸ்வதி(இலங்கை), காலஞ்சென்ற திரவியநாதன், தவமணி(இலங்கை), தவராசா(இலங்கை), யோகேஸ்வரி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கனகரத்தினம், மண்டலாதேவி, கமலாதேவி மற்றும் ஈஸ்வரநாதன்(Raveens EMC, Karaveddy), காலஞ்சென்ற கோசலாதேவி(ஆத்தை), சகுந்தலாதேவி(ஆச்சி- கனடா), நிர்மலாதேவி(கனடா), சகுந்தலாதேவி(இலங்கை), சேகர்(இந்தியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதாகரன்(கனடா), சுலோஜனா(லண்டன்) ஆகியோரின் சின்னம்மாவும்,
கோபிநாத்(லண்டன்), ரவீந்திரநாத்(இலங்கை), அகல்யா(கனடா), சுகன்யா(பிரான்ஸ்), விக்னேஷ்வரன்(இந்தியா), பிரபாகரன்(இந்தியா) ஆகியோரின் பாசமிகு பெரியதாயாரும்,
சாந்தினி(கனடா), சிறீரஞ்சினி(ஐக்கிய அமெரிக்கா), கிருஷ்னகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற விஜயகுமாரி, செல்வகுமாரி(இலங்கை), பவானி(லண்டன்), தர்மேந்திரா(இலங்கை), அரவிந்தன்(கனடா), கவிதா(கனடா), மதுஷா(கனடா), மதுரிக்கா(ஐக்கிய அமெரிக்கா), நந்திகா(கனடா), கோகுலராஜ் (இலங்கை), லவறூபினி(இலங்கை), டினேஸ்கரன்(இலங்கை), யாகுலன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Tuesday, 11 Oct 2022 9:30 AM - 12:00 PM
- Tuesday, 11 Oct 2022 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our Heartfelt Condolences Hear soul May Rest In Peace