Clicky

பிறப்பு 27 JUN 1943
இறப்பு 21 APR 2024
திருமதி கமலாதேவி நாகராஜா
வயது 80
திருமதி கமலாதேவி நாகராஜா 1943 - 2024 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

தாசன் 24 APR 2024 United Kingdom

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் அனைவரையும் அன்பாக அனுசரிக்கும் அன்ரி உங்கள் ஆத்மா சாந்தியடைய நாங்கள் பிரார்த்திக்கின்றோம். எனது அம்மா சொல்லுவார் சுமங்கலி பூஜையில் அவாவை ஒவ்வொரு முறையும் காணுவேன் என்று,அதுபோல் சுமங்கலியாகவே சென்றுள்ளார். ஓம் சாந்தி.