

-
27 APR 1955 - 17 AUG 2020 (65 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ்ப்பாணம், Sri Lanka வெள்ளவத்தை, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலசிங்கம் கமலாதேவி அவர்கள் 17-08-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லம்மா(நாகம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், சுப்பிரமணியம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் கோபாலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினபூபதி, தங்கரத்தினம், இராஜேஸ்வரி, இராசரத்தினம், பத்மராணி மற்றும் உதயரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயந்தன்(கனடா), சதீசன்(ஜேர்மனி), சர்மிளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வாசுகி, ஸ்ரெலனி, சாந்தகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
தேனுஜா, சாய்னுஜா, சாய்வர்ஷா, காஜீசன், பவிசன், கபிஷிகா, கவின், ஹனுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-08-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

திருமதி .கமலாதேவி கோபாலசிங்கம் அவர்களின் இழப்பினால் துயருறும் குடும்பத்தினர் ,நண்பர்கள் ,உற்றார் ,உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக்கொள்கின்றோம் .அவரது ஆன்மா சாந்தியடைய...