
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Kempen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலதாசன் சுஜீவன் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கமலதாசன் ஜீவாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
கீர்த்தனா(இலங்கை) அவர்களின் அன்புக் கணவரும்,
நிலுஜா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சலுஜா(ஜேர்மனி), சுஜிந்தன்(ஜேர்மனி) , தனுசாயினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்சன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Kamalathasan Sujeevan, originally from Jaffna, Sri Lanka, and residing in Kempen, Germany, peacefully passed away on 22-09-2025.
He was the beloved son of Mr. Kamalathasan and Mrs. Jeevathevy,
The loving husband of Keerthana, and the cherished father of Niluya.
He was also the dear brother of Saluja, Sujinthan, and Thanusayini, and the affectionate brother-in-law of Tharsan.
We kindly request all family, friends, and well-wishers to accept this announcement through RIPBOOK as our official notification.
நிகழ்வுகள்
- Wednesday, 01 Oct 2025 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4917670010521
- Mobile : +4915756549410
- Mobile : +4915752863200