மரண அறிவித்தல்

Tribute
11
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கமலாசினிதேவி கனகசபை அவர்கள் 06-12-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராஜலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயசீலன்(ஜேர்மனி) அவர்களின் அன்புத் தாயாரும்,
காலநிதி(ஜேர்மனி) அவர்களின் அன்பு மாமியாரும்,
அத்ரிஜா(ஜேர்மனி), ஆகாஷ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிக்கு நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
மகன்