

திருமதி கமலாசினி விக்னராஜா
1969 -
2025
வசாவிளான், Jaffna, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பாபாவிற்கு அன்புடன்
Mrs Kamalasini Vicknarajah
வசாவிளான், Jaffna, Sri Lanka
அம்மாவை அழைத்து பாசமுடன் அரவணைத்து பராமரித்தாய். அந்த பொறுப்பைத் தொடர உன் மகள் மாதங்கியை சரியான முறையில் நெறியாழுகை செய்துள்ளாய். அதுதான் நீ. ஒரு புத்திசாலி தனது வாழ்க்கையின் இறுதிநாளையும் வளமான எதிர்கால வாழ்க்கையாக மாற்றிவைக்க முடியும் என அறிஞர் கன்பூசியஸ் சொல்லியிருக்கின்றார். பாபா! நீ அதனை சரிவர செய்திருக்கின்றாய் என்பது என் நோக்கு. உன் வலியை மனத்திடத்துடன் எதிர்கொண்டாய். அது உன் போராட்ட குணம். இறுதிவறை முயன்றுபார்த்து முடியாமையினால் விடைபெற்றுவிட்டாய். உன் அப்பா இருக்கும் அமைதிப்பூங்காவில் நீயும் இரு. உன் ஆத்மா சாந்தி அடைவதாக. ஓம் சாந்தி. என்றும் நினைலைகளுடன்
Write Tribute
சுதர்சனுக்கும் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்