Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 24 OCT 1946
உதிர்வு 27 JUL 2026
திருமதி கமலசாந்தினி கொன்சகா
இளைப்பாறிய மருத்துவர்
வயது 79
திருமதி கமலசாந்தினி கொன்சகா 1946 - 2026 கோப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Sudbury Hill, Ealing ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த கமலசாந்தினி கொன்சகா அவர்கள் 27-07-2026 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜசிங்கம் அற்புதராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மனுவேற்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜோண் கொன்சகா(அருள்) அவர்களின் அன்பு மனைவியும்,

தீமோத்தி நிமால், றெச்சல் கீத்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாபறா, ஜோண் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அலிஸ், ஜேம்ஸ், அலெக்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வசந்தா(கனடா), ராஜன்(அவுஸ்திரேலியா), சிறீ(கனடா), அருணா(கனடா), மல்லிகா(கனடா), எல்லாளன் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அரியபாலன், ஜீன், காலஞ்சென்ற ஜெயரஜனி மற்றும் டுங்கன், சாந்திக்குமார், சுஜி, காலஞ்சென்றவர்களான யோசவ்வின், றெஜீனா, யேசுதாசன், ராசநாயகம், எல்மோ மற்றும் மனோன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜோண் கொன்சகா - கணவர்