Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 21 NOV 1962
மறைவு 12 NOV 2022
அமரர் கமலராணி இராமநாதன்
வயது 59
அமரர் கமலராணி இராமநாதன் 1962 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராணி யேசுதாசன் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகமணி இராமநாதன் தம்பதிகளின் அன்பு மகளும், அந்தோனிப்பிள்ளை, பெர்ணதேத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட யேசுதாசன் அந்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

மலனி அவர்களின் அன்புத் தாயாரும்,

அபராஜிதன் சோதிலிங்கம் அவர்களின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பாலகிருஷ்ணராஜா, பர்மஜெயம், பத்மஜெயம், அன்னலட்சுமி, கனகராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தாசன் - கணவர்
மலனி - மகள்
அபராஜிதன் - மருமகன்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sun, 11 Dec, 2022