Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1945
இறப்பு 27 SEP 2026
திருமதி கமலராணி ராஜேந்திரம்
வயது 81
திருமதி கமலராணி ராஜேந்திரம் 1945 - 2026 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கமலராணி ராஜேந்திரம் அவர்கள் 27-09-2026 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி ரத்தினாபரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ராஜேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சல்பமாலா(இங்கிலாந்து), மதன்ராஜ்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பருதிராஜன், அகிலா ஆகியோரின் அன்பு மாமியும்,

சஞ்ஜீவன், சரண்யா, அனன்யா, கயல், விதுஷன் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

கமலாதேவி, அகிலேஷ்வரநாதன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

நவரட்ணம், நவராசா, பாலா ஆகியோரின் மைத்துனியும் மற்றும் சுதாரிணி, சுரேஷ், சுபாஷினி, சோபனா, பார்த்திபன், ஜெயசந்திரன் ஆகியோரின் வளர்ப்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இல.68 கல்லூரி வீதி, திருகோணமலை எனும் முகவரியில் அவரது இல்லத்தில் நடைபெறும். இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: மாலா(மகள்)

தொடர்புகளுக்கு

மாலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices