
பர்மா Rangoon ஐப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கொட்டடி, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலராணி ஜெயரட்ணம் அவர்கள் 13-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான C. குட்டித்தம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்பி ஜெயரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கண்மணி, ஜெயராணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.S.தேவராஜன், காலஞ்சென்ற S.இரத்தினகுமாரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.கார்த்திகா தேவராஜன் அவர்களின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான வரலட்சுமி, அம்பிகாதேவி, பாக்கியாம்பாள் மற்றும் சரஸ்வதி, ராஜாராம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி சங்கரப்பிள்ளை, ராஜரட்ணம், சண்முகராஜா, Dr. துரைரட்ணம், C.K. தியாகராஜா, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Kamalaranee Jayaratnam was born in Rangoon & Lived in koddady Jaffna, Colombo and Toronto Canada. She passed away peacefully on Tuesday 13th May 2025.
Cherished Daughter of late Somasundaram and Sellammah. Loving Daughter-in-law of late C. Kutithamby and Kanmani.
Beloved wife of late Thamby Jayaratnam.
Loving Mother of Jayaranee and late Kanmani.
Loving Mother-in-law of Dr. S. Devarajan and late S. Ratnakumaran.
Loving Grandmother of Dr. Karthika Devarajan.
Treasured sister of Saraswathy and Rajaram and late Varaluxmy, Ambikadevi and Packiyampal.
Loving sister-in-law of Late Manonmany Sangarapillai, Rajaratnam, Shamugarajah, Dr. C.K. Thurairatnam, C.K. Thiagarajah and Saraswathy.
We request our relatives, friends and families to accept this notice through RIP Book.
நிகழ்வுகள்
- Sunday, 18 May 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 19 May 2025 10:00 AM - 11:30 AM
- Monday, 19 May 2025 11:30 AM - 1:00 PM
- Monday, 19 May 2025 1:30 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14165764994