Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 04 JAN 1974
மறைவு 13 APR 2022
அமரர் கமலராஜ் தர்மராசா
வயது 48
அமரர் கமலராஜ் தர்மராசா 1974 - 2022 நீர்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aarau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலராஜ் தர்மராசா அவர்கள் 13-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தங்கம்மா தம்பதிகள், கனகரத்தினம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

தர்மராசா கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபிள்ளை பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரேமினா அவர்களின் அன்புக் கணவரும்,

அதியா, அதீஷ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜனி, காந்தராஜ், தமிழினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேந்திரன், சிவதீசன், டில்சன், கஜமுகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live Link: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தர்மராஜா - தந்தை
கஜனி - சகோதரி
காந்தராஜ் - சகோதரன்
தமிழினி - சகோதரி
ஜெனுசன் - மைத்துனர்
டில்சன் - மைத்துனர்
கஜமுகன் - மைத்துனர்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 12 May, 2022