யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஆத்தியடி அம்பலவாணர் வீதி, கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலபூபதி சூரியகுமார் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் மகளும், காலஞ்சென்ற மகாலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சூரியகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,
சியாமினி, சதீஸ்குமார், துஸ்யந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ஸ்ரீதயாநந்தன் மற்றும் மதிவாணன், உசாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டெபோரா, மதுரா, சேயோன், நௌமி, எலானா, சூர்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான தர்மராஜா, விஜயராணி, இராஜேஸ்வரி, ஜெயசீலன், அருந்தவராணி மற்றும் விஜயலட்சுமி, செல்வரஞ்சிதம், ஜெயராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரகுமார், கலையரசி மற்றும் சுரேஸ்குமார், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,
அம்பிகா, ஸ்ரீவள்ளிநாயகம்பிள்ளை, பேபி, நிர்மலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், குணரட்ணம், சந்திரசேகரம், பொன்னுச்சாமி மற்றும் பேபிசரோஜா, அம்பிகாபதி, சாந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 07 Dec 2024 10:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
அண்ணியின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்திக்கிறோம்.ஓம் சாந்தி.