யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கமலநாயகி துரைசிங்கம் அவர்கள் 03-06-2026 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா சின்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி(விதானையார்) நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற துரைசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுஜாதா, வினித்தா, செந்தில்குமரன், வசந்தா, செந்தில்நாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நந்தகோபாலன்(கண்ணன்) அவர்களின் அன்பு மாமியும்,
ஜொனத்தன், திவ்யா, தனுஷன், வர்ஷா, வருணா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற வாமசிவன் மற்றும் வாமதேவன், வாமபாகன், தேவநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 13 Jun 2026 4:00 PM - 7:00 PM
- Sunday, 14 Jun 2026 10:00 AM - 12:00 PM
- Sunday, 14 Jun 2026 12:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details