
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை நாகராசா அவர்கள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, நல்லையா, தற்பரன், மாணிக்கம், ஏகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சோமவதி, இராசலிங்கம், குணமணி, சின்னத்துரை, யோகம்மா, கந்தசாமி, அருணாசலம் மற்றும் உலகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பெறாமகன் பாஸ்கர்(பாபு) அவர்களின் பாசமிகு தாயாரும்,
கருணகலா அவர்களின் பாசமிகு மாமியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 20 Aug 2025 5:00 PM - 9:00 PM
- Thursday, 21 Aug 2025 8:00 AM - 9:00 AM
- Thursday, 21 Aug 2025 9:00 AM - 11:00 AM
- Thursday, 21 Aug 2025 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Kamalampikai Nagarasa Our loving Seeni Amma ,Seeni Appamma from Sritharan Family
"உதிர்வுகள் உடல்களுக்கு மட்டுமானது பதிவுகள் பாசமனங்களில் நிரந்தரமானது" அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் குமாரசாமி அருளமணி குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தைத்...