Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 OCT 1946
இறப்பு 06 NOV 2026
திருமதி கமலாம்பிகை கனகசூரியர்
வயது 80
திருமதி கமலாம்பிகை கனகசூரியர் 1946 - 2026 விடத்தல்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னாரை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கனகசூரியர் அவர்கள் 06-11-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசூரியர் அவர்களின் அன்பு மனைவியும்,

சுனிதிரா, சுபத்திரா, சுதர்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஐங்கரராசன், கதிர்காமநாதன், சத்தியவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிர்த்திகன், தீலிப்குமார் ஆகியோரின் பெரியம்மாவும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், சிவஞானம் மற்றும் அம்பிகாவதி, ஞானாம்பிகை, சிவபாதம், நீலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவபாதராஜா, காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, கதிரவேலு, துரைராஜா மற்றும் பத்மாவதி, சர்வேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பவபிரியா, ஆரூரன், ஹரிஷன், அமிர்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மன்னார் இந்து மயானத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுனிதிரா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices