
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை குகநாயக்கபாகு அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆரியகுட்டி முத்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
இளையதம்பி குகநாயக்கபாகு அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. மீரா பாகு, Diana bahu, Jaqulin ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சுந்தரராஜயன் மற்றும் சிவபாக்கியம் பாலசிங்கம், குணபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Stephen Logan, Vaseekaran Sothirajah ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Ethanjames Logan, James Mathew Logan, Heshara Kiara, Mirasyan ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Konvalvej 13,
9000 Aalborg,
Denmark.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Sep 2021 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள். சித்திசெல்லையா குடும்பம். மச்சான்