யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan Ontario ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கந்தையா அவர்கள் 28-12-2025 கனடா Vaughan Ontario இல் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான விஸ்வநாதர்(முன்னாள் பதிவாளர்) தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாரிமுத்து நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
மாரிமுத்து கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாசனி, கமலானந்தன், பிறேமாசினி, கமலாசனி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவலோகநாதன், சகுந்தலா, சந்திரகுமார், பேரின்பநாயகம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, காமாட்சிபிள்ளை, கற்பகம், நவரெத்தினம், ராஜலட்சுமி மற்றும் சின்னம்மா, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சர்வேந் - அமிர்த்தா, சுரேந், ஆர்த்திகா, அபர்ணா - குமரன், அபினேஸ், கீர்த்தனா - சுயன், பகீரன், மிதுலன், அபிரன், பெளர்ணா ஆகியோரின் அன்புமிக்க பேத்தியும்,
ஆத்மிகா, ஆதவி, ஆரண்யா, ராவணன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jan 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 04 Jan 2026 7:00 AM - 8:00 AM
- Sunday, 04 Jan 2026 8:00 AM - 9:00 AM
- Sunday, 04 Jan 2026 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16479703487
- Mobile : +14165679701
- Mobile : +16474585343