Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1930
இறப்பு 14 MAR 2022
அமரர் கமலாம்பிகை தம்பிஐயா
வயது 91
அமரர் கமலாம்பிகை தம்பிஐயா 1930 - 2022 நாவற்குழி, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தம்பிஐயா அவர்கள் 14-03-2022 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா அவர்களின் பாசமிகு மனைவியும்,

ஜெகதீஸ்வரன், ஜெகயீஸ்வரி, மலர்சோதி, தயாபரன், அருளானந்தம், பாலசுந்தரம், சிவானந்தன், ஜாமினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, காலஞ்சென்ற சசிகுமரன், விஜயரட்ணம், சியாமளா, பாமினி, சிவமதி, பாமினி, உருத்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, கனகாம்பிகை, சிவசம்பு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகதீப்- எஸ்தர், பிரியா- விபி, தரூபன் - ரதி, தயன் - கார்லா, கிரூபன் - தர்ஷினி, கர்ஷன் - கஜந்தி, கிரிஷா- ஜெராட், விபி- கோணி, சிரோன் - ஷிபானி, துஷான், ஷிரோமி- ஆண்ட்ரூ, அனோஜ்- ஷோனியா, தினா- மிஜானி, அபினா, செளமி, கவீஷ், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஐலியா, ஜெயன், நெரியா, ஜெனனி, ஜெனீஷா, கேப்ரியல், சோபியா, செபாஸ்டியன், ஜியான் கார்லோ, அகீறா, அனிசா, ரேயா, அலிசா, எமா, ஜூலியா, ஐலா, லோகன், நதானியேல், விக்டோரியா, எய்வா, அலானி, ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெகதீஸ் - மகன்
வீடு - குடும்பத்தினர்
ரூபன் (Montreal) - மகன்