யாழ். பருத்தித்துறை வியாபாரிமூலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை திருஞானசம்பந்தக் குருக்கள் அவர்கள் 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், பருத்தித்துறை வியாபாரிமூலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சோமாஸ்கந்தக் குருக்கள், சிவபாக்கியம் தம்பதிகளின் மூத்த மகளும், காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்ற சதாசிவக் குருக்கள், கனகசுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருஞானசம்பந்தக் குருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,
மீரா, மதன், சுதா, மயூரன்(கனடா), காலஞ்சென்றவர்களான கண்ணன், சிவரூபன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சோ. விஜயரெண்டக் குருக்கள்(புலோலி) மற்றும் சோ. சபாரத்தினம்(இங்கிலாந்து), சோ. இராஜரத்தினக் குருக்கள்(மட்டக்களப்பு- ஊறணி), சிவத்திரு சோ. ஜெயபாலசுந்தரம் குருக்கள்(புற்றளை), நாகரத்தினம்(கொழும்பு), பத்மாவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோதரன், செல்வேந்திரா(ரமேஷ்), மனுவித்யா, சோபிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கேதாரகௌரி, கலாநாயகி, ராஜகுமாரி, காலஞ்சென்றவர்களான ஜெயச்சந்திரன், சுரேஸ்குமார், சந்திரகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கௌசிகன், சாம்பவி, சானியா, சஞ்சய், லக்ஷன், கிஷோர், டலினா, டனிஷா, றியானா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.