Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 APR 1935
இறப்பு 15 AUG 2022
அமரர் கமலாம்பிகை தம்பிமுத்து
வயது 87
அமரர் கமலாம்பிகை தம்பிமுத்து 1935 - 2022 யாழ். அத்தியடி, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை தம்பிமுத்து அவர்கள் 15-08-2022 திங்கட்கிழமை அன்று நோர்வே Oslo இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோகராஜா, ராசலிங்கம்(கனடா), சுந்தரலிங்கம்(அவுஸ்திரேலியா), தில்லைவிநாயகலிங்கம்(பிரித்தானியா), காலஞ்சென்ற மன்மதராஜா, பரமேஸ்வரி(பிரித்தானியா), புவனேஸ்வரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சண்முகதாஸ்(பிரித்தானியா), சிறிமுருகதாஸ்(நோர்வே), தயாளினி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜாதா(பிரித்தானியா), சத்தியசீலன்(பிரித்தானியா), மதிவதனி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காருண்யா, அபிராம், மிதுசன், ஜனனி, தினேஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சண்முகதாஸ் - மகன்
சிறிமுருகதாஸ் - மகன்
தயாளினி - மகள்