Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 28 MAR 1938
இறைவன் அடியில் 06 NOV 2023
அமரர் கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை
வயது 85
அமரர் கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை 1938 - 2023 மலேசியா, Malaysia Malaysia
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகரை பூர்வீகமாகவும், மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கிருஷ்ணபிள்ளை அவர்கள் 06-11-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காரைநகரை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காரைநகரை சேர்ந்த காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை(Additional Deputy Director of Department of Agriculture) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான குமாரதேவன், மணிமேகலை, திருவள்ளுவர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இளங்கோ(அவுஸ்திரேலியா), Dr.ஜானகி(அவுஸ்திரேலியா), கிரிதரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தமயந்தி, Dr.சீர்மாறன், மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாம்பவி, Dr.மீரா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

ஹரிகிருஷ்ணன், காயத்திரி, விஷால், சங்கரன், கேசவன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இளங்கோ - மகன்
Dr.ஜானகி - மகள்
கிரிதரன் - மகன்