எங்களின் குல விருட்சம் சாய்ந்த போது துயர் துடைக்க நேரில் வந்தோர், தொலைபேசியில் ஆறுதல் கூறியோர், உடனிருந்து உதவிகள் செய்தோர், கண்ணீர் அஞ்சலிப்பிரசுரங்கள், மலர்மாலைகள் கொண்டு துன்பத்தை பகிர்ந்து கொண்டோர் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்