யாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Wimbledon ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை ஜெயபாலசிங்கம் அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு குமாரசாமிப்பிள்ளை(மு.கு யாழ். பெரியகடை பிரபல வர்த்தகர்) பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் யோகம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஊர்காவற்றுறையைச் சேர்ந்த வல்லிபுரம் ஜெயபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேஷ், லக்ஷிமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அலன் அவர்களின் அன்பு மாமியாரும்,
அமேலி, ராதா, அட்டிகஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், வாலாம்பிகை, தில்லைநடராஜா மற்றும் திருஞானசம்பந்தர்(குட்டி/ சம்பந்தர்), வடிவாம்பிகை, குருநாதலிங்கம், சிவபாக்கியம், நகுலேஸ்வரி, திருராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜாம்பிகை, காலஞ்சென்ற யோகநாயகம், இந்திராணி, அம்பிகை, காலஞ்சென்ற இராஜகுமாரன், யோகேஸ்வரி(ரதி), சந்திரராஜா, நந்தகுமார், அனுஷா, காலஞ்சென்றவர்களான ஜெயலட்சுமி, சிவசுப்பிரமணியம் மற்றும் பாக்கியலட்சுமி, அருணாசலம், ஜெயதாம்பிகை, வயித்திலிங்கம், காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, மகேந்திரன் மற்றும் வரதலட்சுமி, குலசிங்கம், தனலட்சுமி, காலஞ்சென்ற சிவானந்தசோதி, தனபாலன், குகநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 19 Jan 2026 8:00 AM - 10:30 AM
- Monday, 19 Jan 2026 11:00 AM - 11:45 AM
- Monday, 19 Jan 2026 1:00 PM - 3:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447989590272
- Mobile : +447570258659
- Mobile : +447815619312