யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை பாலசுப்பிரமணியம் அவர்கள் 28-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் இராமலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
பாலமுரளி, பாலதீபன் ஆகியோரின்ஆருயிர்த் தாயாரும்,
நந்தினி, ஷாமினி ஆகியோரின் அன்பு மாமியும்,
லெத்தீஷன், லெனிஷா ஆகியோரின் ஆருயிர்ப் பேத்தியும்,
Dr. சண்முகலிங்கம்(பிரித்தானியா), யோகாம்பிகை (இலங்கை) காலஞ்சென்ற தர்மலிங்கம், மகாலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
விஜயசரஸ்வதி(கண்ணகி), காலஞ்சென்ற தர்மலிங்கம், பத்மாவதி, செல்வராணி(மணி), காலஞ்சென்றவர்களான திருஞானம், சபாரட்ணம், விசாலாட்சி, குணரட்ணம், தில்லைநாதன் மற்றும் நாகேஸ்வரி(கனடா), சண்முகநாதன்(இலங்கை), தனபாலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are deeply saddened by the loss and express our sincere sympathy to you all. We pray that she rest in peace.