Clicky

பிறப்பு 15 MAY 1937
இறப்பு 20 APR 2021
அமரர் கமலாம்பிகை தனபாலசிங்கம்
வயது 83
அமரர் கமலாம்பிகை தனபாலசிங்கம் 1937 - 2021 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும் மண் விட்டு மறைந்து நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிராத்திப்போம்.இழப்பால் துயருற்றிருக்ககும் குடும்பத்தார்க்கு எமது இரங்கலைத்தெரிவிக்கிறோம். குமாரகுலசிங்கம் குடும்பம்
Write Tribute