Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 10 JUL 1934
விண்ணில் 10 JUL 2021
அமரர் கமலாம்பிகை சேதுநாதன்
முன்னாள் ஆசிரியை
வயது 87
அமரர் கமலாம்பிகை சேதுநாதன் 1934 - 2021 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை சேதுநாதன் அவர்கள் 10-07-2021 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மு.க சின்னப்பா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சேதுநாதன் அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

சிவா, சிவகலா, சிவகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாளினி, நகுலநாதன், வானதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வரத்தினம், நாகரத்தினம், தனலட்சுமி, வாமதேவன், கனகலிங்கம், சண்முகலிங்கம், மகேஸ்வரி மற்றும் முத்துலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, கந்தப்பிள்ளை, சரவணமுத்து, குழந்தைவேலு, செந்திநாதன், காமாட்சி, அமிர்தம், இராசம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தியாகராஜா- நாகேஸ்வரி(புஸ்பம்), காலஞ்சென்றவர்களான சின்னத்துரை- செல்லம்மா, காலஞ்சென்ற வைத்திலிங்கம்- அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

காயத்திரி, கஸ்தூரி, கபிலன், நிந்தியா, கவிஷ், லக்‌ஷா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நகுலநாதன் - மருமகன்
சிவா - மகன்
கலா - மகள்
குமார் - மகன்
சிவா மாஸ்டர்(செட்டி) - பெறாமகன்
பஞ்சலிங்கம் - பெறாமகன்
முத்துலிங்கம் - சகோதரன்
சிவமோகன் - பெறாமகன்