அமரர் கமலாம்பிகை சற்குணம்
வயது 76
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மம்மா உங்களின் இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை வருடங்கள் அன்பும் அக்கறையுமாய் பழகிய உங்களை இனி என்று காண்பது.அம்மம்மா என உரிமையாய் கூப்பிட இங்கு இனி யார் எனக்கு? மனமில்லை எனக்கு உங்களை வழியனுப்ப இருந்தும் கனத்த மனமாய் சொல்கிறேன் சென்று வாருங்கள் அந்த இறைவன் சரணாகதி.. உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.. WE REALLY MISS YOU AMMAMMA ?
Write Tribute
Rest in peace