2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கமலாம்பிகை குலசேகரம்பிள்ளை
வயது 78
அமரர் கமலாம்பிகை குலசேகரம்பிள்ளை
1944 -
2022
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
2
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாவும் கொண்ட கமலாம்பிகை குலசேகரம்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்த எங்கள் அன்னையே!
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை..
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா
ஆயிரம் உறவுகள் அரவணைக்க
இருந்தாலும் அம்மா
உங்கள் அன்பிற்கு ஈடாகுமா!
தகவல்:
குடும்பத்தினர்