Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 06 MAR 1940
இறப்பு 31 JUL 2026
திருமதி கமலாம்பாள் கந்தசுவாமி 1940 - 2026 பதுளை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

பதுளையைப் பிறப்பிடமாகவும், பதுளை, யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், கனடா Montreal ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாம்பாள் கந்தசுவாமி அவர்கள் 31-07-2026 வெள்ளிகிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக் கருப்பபிள்ளை நேசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

அத்தியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை கந்தசுவாமி(கந்தமணி) அவர்களின் அன்பு மனைவியும்,

கனடா மொன்றியலைச் சேர்ந்த நாகேஷ்வரி, பாலசிங்கம்(ராஜன்), நளினி(இலங்கை), நந்தினி, சிறீஸ்கந்தராஜா(Sris), கலாயினி(USA), ரமேஸ் ஆகியோரின் தாயாரும்,

இந்திரன், வைதேகி, சரோஜினி(Jeena), கணேசன்(USA), அன்னலஷ்சுமி(Sutha), காலஞ்சென்றவர்களான தேவா, ரகுநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாக்கியராசா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, ஜீவரட்ணம், கணேசன், ஜெயப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாமினி, மயூரதன், சகானா, செரூபா, தியரி, கேசன், சாயிசரண், சாயிலக்‌ஷன், அபர்ணா, பிராத்தனா(சாயினா), மிருதுளா, வைஷ்ணவி, தினுஷன், விதுஷன், காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜொனவன், சச்சின், நிவேஸ், லாவிஸ், லாஜ்வின், சாஜ்வின், தேஜ்வின், சொபியா, லிவியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with profound sadness that we announce the passing of Kamalaba Kanthaswamy.

She will be lovingly remembered by her seven children, fourteen grandchildren, and nine great-grandchildren, along with many extended family members and dear friends whose lives she touched.

Family and friends are respectfully invited to attend the funeral service to honour and celebrate her life.

Date: August 3rd, 2026
Time: 10h-13h
Location: Complexe Funéraire Aeterna et Crematorium Address: 55 rue Gince, Saint-Laurent, Qc

Your presence and prayers during this time of remembrance would be sincerely appreciated.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜன் - மகன்
சிறீஸ் - மகன்
ரமேஷ் - மகன்
நந்தினி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute