யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கமலம் இரத்தினம் அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், திரு.திருமதி குமாரசாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம், கமலநாதன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சபாநாதன், அம்பிகாவதி(பூவதி- ஜேர்மனி), கங்காதேவி(ஜேர்மனி), ஜெகநாதன்(கண்ணன் -கனடா), சிவநாதன்(சிவா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, ஆச்சிப்பிள்ளை, கனகசபை, பரராசிங்கம், அன்னமுத்து மற்றும் அன்னபூரணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ரஜனி(ஜேர்மனி), தேன்மொழி(பிரான்ஸ்), கந்தசாமி(ஜேர்மனி), சுகந்தன்(ஜேர்மனி), சுனித்திரா(கனடா), சர்மி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம், ஜீவரஞ்சிதம், சசிகலா, காலஞ்சென்ற அருட்செல்வன், கிரிஜா, செல்வமாலா, சுஜாதா, Dr.சகானா, Dr.அர்ச்சனா, Dr.சபீனா, சிந்துஜன், பாமினி, சுபாசினி, சுகிர்தா, சுதன், சுரேஷ், நிக்ஸலா, நிரோசியா, ராகுல், ரதீஸ், கௌசிகா, சருஜன், தினேஷ், திவேஷ், வேணுஐன், சரோன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் பாசமிகு பூட்டியும்,
கொப்பாட்டப்பிள்ளைகளின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார்.
Live stream link : Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 27 Sep 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 28 Sep 2023 8:00 AM - 11:30 AM
- Thursday, 28 Sep 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details